#CoronaVirus | #Medicines | #China
கொரோனா வைரஸ் – குணமடைந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் என்ன? | Corona Virus
Uploaded on 19/03/2020:
Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to [email protected].
Catch us LIVE @
Follow us on – Facebook @
Follow us on – Twitter @
Nguồn:https://valiosys.com/
Xem thêm Bài Viết:
- Tin tức dịch bệnh corona ( Covid-19 ) sáng 23/5 Tin tổng hợp virus corona Việt Nam đại dịch Vũ Hán
- 21-05-20 | Coronavirus Covid 19 Recovered Patients Cases | Top 15 Countries | Visual Presentation
- District Wise Report On 105 New COVID-19 Cases In Karnataka (22-05-2020)
- Coronavirus Pandemic 22 05 2020 Coronavirus Pandemic: Real Time Counter, World Map, News
- Bản tin trưa ngày 23/05/2020 | Tin tức Việt Nam mới nhất | Người đưa tin 24G | TT24h
பொய் பொய் பொய் செய்தி கொரோனாவுக்கு மருந்து இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை
Daii vaikiliyama history ya vanthi yadukirinkallla aporaa yandaa makkal yailla savranga maruntha kuduthu kapathavandiyathuthanaa
Appavi makkala kaapathunga pls. Nenachu nenachu sagurom pls kadavule epdiyavathi kappathu.
அம்மா இது.இறைவனின்.தண்டனை. இக்காலத்தில் விபச்சாரம் களவு.நம்பிக்கை.துரோகம்மக்களிடையே ஏற்பட்டுள்ளது இதற்கு.நாம்இறைவனிடம்பாவமன்னிப்புதேடவேண்டும்
இப்போது வந்து உள்ள (கொரோனா) நோய் போல காலரா,அம்மை நோய்கள் போன்ற நோய்கள் நம் கிராமத்தில் வந்து ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இறக்க நேரிட்டால், நம் முன்னோர்கள், "தெய்வ குற்றம்' ஏற்ப்பட்டுவிட்டது என்று உடனே கோயில் திருவிழா ஏற்பாடு செய்து "காப்பு" கட்டி விடுவார்கள்.
கிராமத்தில் நான்கு திசைகளிலும் நான்கு அம்மனுக்கு சிலைகள் வைத்து வேப்ப மரத்தை எல்லை காக்கும் எல்லையம்மனாக கருதி வழிப்பட்டனர்.
அம்மனுக்கு காப்புக் கட்டி திருவிழா வைப்பார்கள்.
இதனால் இந்த ஊர் மக்கள் வெளியூர் செல்ல மாட்டார்கள்.
வெளியூர் மக்கள் இந்த ஊருக்கு வர மாட்டார்கள்,
இதனால் நோய் பரவாமல் தடுக்கப்படும்.
மேலும் வீதியெங்கும் வேப்பிலை தோரணமும்,
வீட்டு வாசலில் வேப்பிலை,மாவிலை கொத்து சொருகி வைப்பதுடன், மாட்டுச் சாணம் தெளித்து மாவு அரிசி கோலம் போட்டு செம்மண் கரைத்து கோலத்தைச் சுற்றி வட்டமிடுவார்கள்.
இவை அனைத்தும் கிருமி நாசினிகள், கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கக்கூடியது.
மேலும், விரதம் இருக்கும் பக்தர்கள் மஞ்சளை அரைத்து தண்ணீரில் கலந்து பருத்தி ஆடைகளை அதில் முக்கி உலரவைத்து அணிவார்கள்.
பருத்தி ஆடையில் மஞ்சளை தடவி அணிந்தால் கிருமிகள் நம் உடலை அண்டாது.
அரைத்த மஞ்சள் தண்ணீரை வீட்டிலும் வாசலிலும் தெளிப்பார்கள். இது வீட்டில் உள்ள விஷக்கிருமிகளை அழிக்க வல்லது.
இதனால் திருவிழா முடிவதற்குள் நோய்கள் குணமாகிவிடும்.
இவ்வாறு தான் நம் முன்னோர்கள் கடவுளை நம்பி கடவுள் மேல் பாரத்தை போட்டு நலமுடனும் பல வருடங்களாக வாழ்ந்துள்ளனர்.
தற்போது இதை தான் விஞ்ஞான ரீதியாக 14 நாட்கள் தனிமையும் வெளியூர் செல்ல வேண்டாம் எனவும் கூறுகிறார்கள்.
சுத்தமாக இருங்கள் (கை) கழுவுங்கள் எனக் கூறி பயமுறுத்துகிறார்கள்.
நம் முன்னோர்கள் கடவுளை வழிபடும் வழக்கம் மூலம் சுகாதாரத்தை, நோய்த்தடுப்பை செயல் படுத்தினார்கள்.
இதனால் பயமின்றி நலமுடன் வாழ்ந்தனர்.
இந்த பழக்கவழக்கங்கள்தான் இப்போதைய பகுத்தறிவாளர்களால் மூடநம்பிக்கை எனக் கூறி பல வழிகளில் நமது நல்ல பழக்கம் வழக்கங்கள் நடைமுறையில் தடுத்து நிறுத்தப்பட்டது.
எனவே, நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பல வழிமுறைகளை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதால் நன்மைதானே அன்றி கேடில்லை என்று உறுதி.
நம் முன்னோர்களை மூடர்கள் என்றோர் தற்போது உண்மையை அறிந்து, வெட்கி தலை குனிந்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
தமிழ் நாட்டில் இந்த மருந்து கண்டுபிடிக்க முடியாதா
சித்தர் புமி என்று சொல்லுவாங்க சித்த மருத்துவம் என்ன ஆச்சு
Bro manufacturing company la …romba peru vela seiranga..avungala payanthutu yha vela seiranga..avungalukula leave ila
கிராமங்களில் இருந்து நோய்கள் உருவாக்கப்படுவதில்லை
காரணம் வாசலில் இருக்கின்றன கிருமி நாசினிகள் வீட்டினுள் வராதவாறு தடுக்க சாணத்தை கரைத்து தெளிக்கிறார்கள் சாணம் தெளிப்பதனால் தான் கிருமிகள் வீட்டினுள் வருதில்லை
பழமையை அழித்தாலும் வெறுத்தாலும் அதுதான் நம் உயிரை காத்தது
புதுமையைக் கண்டு மயங்கி பல நோய்களை உருவாக்குகிறோம்
பழமையை அழித்தாலும் அதுவே நமக்கு மருந்தாகும்
வாழ்க தமிழ் , பாரம்பரியம்
என்ன மருந்து? படத்துக்கும் நீ சொல்றதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
Bongu…Info dai….
தலைப்பு இந்திய பாரம்பரிய மருந்துனு சொல்லிட்டு வெளிநாட்டு மருந்தபத்தி விளக்கம் சொல்கிறீர்களே
இந்த தனிமை நமக்கு கொடுத்த பாடம்
என்ன
இந்த நோயால்
எத்தனை மக்கள்
பாதிச்சாங்க
எத்ததனை மக்கள்
உயிர் இலந்தாங்க
என்று தான் நாம்
கேட்கிறோம்
இது தான்
மனிதனுகுல் இருக்கும்
மணித பாசம்
இப்ப எங்க போச்சு
மதவெறி
யாராச்சம் எந்த
மதத்துக்கு பாதிச்சது
எந்த மதத்தை அலிச்சது
என்று கேட்கல
கடவுள் இறக்கமானவன்
அவன் யாரைஅலிக்க
மாட்டான்,அவனை
வனங்ககூடியவர்கும்
வனங்காதவருக்கும்
அவனே கடவுள்
இதை நாம் ஒரு பாடமாக
எடுத்துக்கு கொன்டு
மனிதநேயத்தோட
மதநல்லினத்தோட
உலகலவில்
வாழங்க வாழஉறுதி
கொள்வோம்
இனி கடவுள்
நமக்கு கொடுக்கும்
அறுட்கொடைகளை
நம் சகோதரதுடன்
பகிர்ந்து கொள்வோம்
Kadavulay nandri👍👍👍
மேட் இன் சைனா நண்பர்களே இப்ப புரியுதா உங்களுக்கு ஏழாம் அறிவை உபயோகப்படுத்தவும்!!..
What is name of traditional herbal medicine name you hiding. Why is government not trying Ayurveda, siddha, herbal medicines?
Where is saleem
Clickbait😡🤬
இந்திய பாரம்பரியம் இல்ல தமிழ் பாரம்பரியம்
Cuba super
சீனாவின் உள்நோக்கம் இப்போது புரிகிறதா, நோய் பரப்பிவிட்டு அவர்கள் நாட்டிலே சில ஆடுகளை பழிகொடுத்து, இன்று மொத்த நாடும் மருந்துக்கு கைகட்டி நிக்கவேண்டிய சூழலை உருவாக்கி பணம் சம்பாதிக்கவே இந்த திட்டம்.
Ithuku thana asa pattainga… business ellam pavingala
Uncle Sam horse pee sapidu
Ennada loosudhanama news….india parambariya marunthunu pottutu english maruntha sollikittu iruka
No
Interferon.it's worth